#engvspak
The PCB and ECB Officials have a Video Conference on May 18
இங்கிலாந்தில் வரும் ஜூலை மாதத்தில் திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டால், திட்டமிட்டதைவிட அதிக டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.